Monday, July 31, 2006

ரஜினி பாடல்களில் ராகங்கள் PART --1....RAAGA BASED SONGS IN RAJINI FILMS

ரஜினி பாடல்களில் ராகங்கள்.... [PART - 1 ]


1.காபி ராகம்

ஏ....பாடல் ஒன்று...ராகம் ஒன்று...
சேரும் போது அந்த கீதம்...அதை
மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும்...[படம்- 'பிரியா']

2.கீரவாணி ராகம்

ஊரைத் தெரிஞ்சுகிட்டேன்...
உலகம் புரிஞ்சுகிட்டேன்...கண்மணி... என் கண்மணி..
ஞானம் பொறந்திருச்சு...நாலும் புரிஞ்சிருச்சு...
கண்மணி...என் கண்மணி[படம்-' படிக்காதவன்']

3.ஹம்ஸத்வனி ராகம்

இரு விழியின் வழியே நீயா வந்து போனது?
இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது?
[படம்- 'சிவா']

4.ஹம்ஸத்வனி ராகம்

வா ...வா...வா...கண்ணா வா...
தா...தா...தா கவிதை தா...
[ படம் - 'வேலைக்காரன்']

5.பந்துவராளி ராகம்

ழகு...அழகு...அழகு....
நீ நடந்தால் நடை அழகு..
.நீ சிரித்தால் சிரிப்பழகு...நீ பேசும் தமிழ் அழகு...
நீ ஒருவன் தான் அழகு...
.[படம் -பாட்ஷா]


6.சிந்து பைரவி ராகம்

நிலவே முகம் காட்டு...]
எனைப் பார்த்து ஒளி வீசு...
அலை போல் சுதி மீட்டு...இனிதான மொழி பேசு...
அழைத்தேன் உனையே...
இது தாய் மடியே...
[ படம் - 'எஜமான்' ]

7. திலங்கு ராகம்

மாடத்திலே கன்னி மாடத்திலே
ராணிப் பொன்ணு அய்யர் ஆத்துப் பொண்ணு...
கூடத்திலே நடு கூடத்திலே
ராஜாப் போலே அய்யர் ஆத்துப் பிள்ளை...
[ படம்- 'வீரா' ]

8.கௌரி மனோஹரி ராகம்

முத்தமிழ் கவியே வருக....
முக்கனிச் சுவையே வருக...
காதலெனும் தீவினிலே...
காலங்கள் நாம் வாழ நாள் வந்தது...
[படம் - தர்மத்தின் தலைவன்' ]

9. கல்யாணி ராகம்

வெள்ளைப் புறா ஒன்று ஏங்குது
கையில் வராமலே...
நம்து கதை புதுக் கவிதை...
இலக்கணங்கள் இதற்கு இல்லை...
நான் உந்தன் பூமாலை...


10.கல்யாணி ராகம்

அம்மா என்றழைக்காத உயிரில்லையே...
அம்மாவை வணங்காது உயர்வில்லையே...
நேரில் நின்று பேசும் தெய்வம்...
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது?
[ படம்- 'மன்னன்' ]


2 comments:

Anonymous said...

enamakanu

Anonymous said...

மிக்க அருமை
ஓசை செல்லா