Saturday, August 05, 2006

சிவாஜி பாடல்களில்.....ராகங்கள்..RAGAA BASED SONGS IN SIVAJI FILMS

1.கல்யாணி

மன்னவன் வந்தானடி ['திருவருட்செல்வர்']

சிந்தனை செய் மனமே...['அம்பிகாபதி']

2.சிந்து பைரவி

சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே...[திருவருட்செல்வர்']

என்னை யாரென்று எண்ணியெண்ணி நீ பார்க்கிறாய்...['பாலும் பழமும்]

மணப்பாறை மாடு கட்டி...['மக்களைப் பெற்ற மகராசி']

3.முகாரி

வாடா மலரெ...தமிழ்த் தேனே..['அம்பிகாபதி'']

4.மலய மாருதம்

பெண்களை நம்பாதே...['தூக்குத் தூக்கி']

5.சண்முகப்பிரியா

பாட்டும் நானே...பாவமும் நானே...['திருவிளையாடல்']

நெஞ்சில் குடியிருக்கும்...['இரும்புத் திரை']

6.யமன் கலயாணி

இசை கேட்டால் புவி அசைந்தாடும்..['தவப் புதல்வன்']

கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா.. கிருஷ்ணா...['தெய்வ மகன்']

7.கரஹரப்பிரியா

முத்துக்களோ கண்கள்...['னெஞ்சிருக்கும் வரை']

பூங்காற்று திரும்புமா?...['முதல் மரியாதை']

8.வாசந்தி

அன்பு நடமாடும் கலைக் கூடமே...['அவன் தான் மனிதன்']

9.தர்மாவதி

அம்மானை...அழகு மிகு கண்மானை...['அவன் ஒரு சரித்திரம்']

10.மத்தியமாவதி

ஆகாயப் பந்தலிலே...['பொன்னூஞ்சல்']


வேலாலே விழிகலள்...['என்னைப் போல் ஒருவன்']

11.மாய மாளவ கௌளை

கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?..['ஆலய மணி']

அந்தப்புரத்தில் ஒரு மகராணி...['தீபம்']

12.சிவரஞ்சனி

நான் பேச நினைப்பதெல்லாம்...நீ பேச வேண்டும்...['பாலும் பழமும்']

13.ஆபேரி.

சிந்து நதிக்கரை ஓரம்...அந்தி நேரம்..['நல்லதொரு குடும்பம்']

14.பிருந்தாவன சாரன்கா

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...['கை கொடுத்த தெய்வம்']

பொன் ஒன்று கண்டேன்...['படித்தால் மட்டும் போதுமா?']


15.அடானா

யார் தருவார் இந்த அரியாசனம்?...['மஹாகவி காளிதாஸ்']


யாழ் சுதாகரின் வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்க இங்கே சொடுக்குங்கள்.


YAZHSUTHAKAR,YAZH SUTHAKAR,YAZHSUTHAHAR, YAZH SUTHAHAR,
YAZHSUDHAKAR,YAZH SUDHAKAR,YAZH SUDHAGAR,YARL SUTHAHAR,YARL SUTHAKAR,YARL SUDHAKAR

TMS SONGS,T.M.SOUNTHARARAJAN SONGS,T.M.SOUNDARARAJAN SONGS,MGR SONGS,SIVAJI SONGS,KANNATHASAN SONGS,KANNADASAN SONGS,SPB TAMIL SONGS,K.J.JESUTHAS TAMIL SONGS,S.JANAKI TAMIL SONGS,S.JANAKI SONGS,TAMIL OLD SONGS,VANI JEYARAM SONGS,VAANI JEYARAM SONGS,KAMAL SONGS

இணைய சாகரத்தில் மூழ்கியெடுத்த இசை முத்துக்கள்...PART 2
'கந்தர்வ கான வித்தகர்' எம்.கே.தியாக ராஜ பாகவதரின்
தேடினாலும் கிடைக்காத அபூர்வ பாடல்களைக்
கேட்டு சிலிர்க்க இங்கே சொடுக்குங்கள்.

'இசை மணி' சீர்காழி கோவிந்த ராஜன் அவர்கள் பற்றிய தளம்

'சங்கீத சாகரம்' கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களின் இணையத் தளம்

'கலை மாமணி' சுதா ரகுநாதன் அவர்களின் இணையத்தளம்

எஸ்.சௌம்யா அவர்களின் இணையத் தளம்

KALAIMAMANI NITHYASREE MAHADEVAN

உன்னி கிருஷ்ணன் அவர்களின் தளம்

வீணை காயத்ரி கிரிஷ் அவர்களின் தளம்

எஸ்.எம்.சுப்பையாநாயுடு.

Friday, August 04, 2006

இணைய சாகரத்தில் மூழ்கியெடுத்த இசை முத்துக்கள்...PART 1
1.இசைத்தொகுப்பு: பாலாஜி பஞ்சரத்னமாலா

[பாடியவர்கள்: எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி,ராதா விஸ்வநாதன் ]

2.இசைத்தொகுப்பு: பஜகோவிந்தம் - விஷ்ணு சஹஸ்ரநாமம்
பாடியவர்கள்: எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி

3. இசைத்தொகுப்பு: மீரா
[பாடியவர்கள்: எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி ]

4.இசைத்தொகுப்பு: சகுந்தலை [பாடியவர்கள்: எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி]

5.இசைத்தொகுப்பு: சுப்ரபாதம்

[பாடியவர்கள்: எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி,ராதா விஸ்வநாதன்]

6.இசைத்தொகுப்பு: திருவேங்கடமுடையான் திருப்பள்ளிஎழுச்சி
[பாடியவர்கள்: எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி,ராதா விஸ்வநாதன்]

7.இசைத்தொகுப்பு: திருப்பாவை [பாடியவர்கள்: எம்.எல்.வசந்தகுமாரி]

8.இசைத்தொகுப்பு: நாத சுத்த ரசா [பாடியவர்கள்: எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி]

9.இசைத்தொகுப்பு: அன்னமாச்சார்யா[பாடியவர்கள்:எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி]

10.ஸமாஜத்தில் சங்கீதம்...

11.ஸீஸன் கச்சேரியும் தொய்வு அளவையும்...

12.சாமானிய சங்கீதம்

13.டாக்டர்.எம்.எஸ்.சுப்புலஷ்மி - வாழ்க்கை வரலாறு - விருதுகள்...

Wednesday, August 02, 2006

கமல் படங்களில் ராகங்கள்..[PART - 1].RAAGA BASED SONGS IN KAMAL FILMS

உலக நாயகன் கமலுடன் யாழ் சுதாகர் ['பொம்மை' பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய போது பொம்மை அலுவலகத்தில் எடுத்த படம்.]


1.சக்கரவாகம்

வானிலே தேனிலா ஆடுதே...பாடுதே...வானம்பாடி ஆகலாமா?
மேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே...
நாமும்கொஞ்சம் ஆடலாமா?
[ படம் - 'காக்கிச் சட்டை' ]

வனிதாமணி...வனமோகினி...வந்தாடு....
கனியோ கனி...உன் ருசியோ தனி...கொண்டாடு...
[ படம் - 'விக்ரம்' ]

2.மோகனம்

வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே...
பூ முத்தம் தந்தவனே...[படம் - 'சலங்கை ஒலி']

ஏ பீ சி...நீ வாசி...
எல்லாம் என் கை ராசி...
ஸோ ஈசி...
[ படம் - ஒரு கைதியின் டயரி ' ]

3. கம்பீர நாட்டை

இன்னும் என்னை என்ன செய்யப் போகின்றாய்...
அன்பே அன்பே....
என்னைக் கண்டால் என்னென்னவோ ஆகிறாய்...
முன்பே முன்பே...
[ படம் - 'சிங்கார வேலன்' ]

4.மத்தியமாவதி

துள்ளித் துள்ளி நீ பாடம்மா சீதையம்மா...
[ படம் - 'சிப்பிக்குள் முத்து']

5. சாருகேசி ராகம்

சிறிய பறவை சிறகை விரித்துப் பறக்கிறதே...
சிறகை விரித்து நிலவை உரச நினைக்கிறதே...
உதடு உருக...அமுதம் பருக வருகவே...வருகவே...
[ படம் - 'அந்த ஒரு நிமிடம்' ]

6.' பீலு ராகம்

'முகுந்தா முகுந்தா'... [படம்-தசாவதாரம்]


7.நட பைரவி

அந்தி மழை மேகம்...
தங்க மழை தூவும் திரு நாளாம்.
எங்களுக்கும் காலம்
வந்ததென்று பாடும் பெரு நாளாம்.
[ படம்- 'நாயகன்']

8.ஆபேரி ராகம்

நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா....
நான் வரைந்த பாடல்கள் ...
நீலம் பூத்த கன்ணிலா?
வராமல் வந்த என் தேவி...
[ படம் - 'வாழ்வே மாயம்']

9.கல்யாணி ராகம்

வந்தாள் மஹா லக்ஷ்மியே...
என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே...
அடியேனின் குடி வாழ...தனம் வாழ...
குடித்தனம் புக வந்தாள் மஹா லக்ஷ்மியே...
[ படம் - 'உயர்ந்த உள்ளம்']

10.ஹம்ச நாதம்

பூ வாசம் புறப்படும் பெண்ணே...
நான் பூ வரைந்தால்...
[ படம் - 'அன்பே சிவம்']


LINK

யாழ் சுதாகர் கவிதைகள்.

'யாழ் சுதாகர்' குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட
கவிதைகளின் ஒலிப்பதிவுகளை....

மின்னஞ்சலில் MP3 வடிவமைப்பில்
பெற விரும்பினால்....

yazhsudhakar@gmail.com

என்ற முகவரியில் தொடர்பு கொண்டால்....
உடன் அனுப்பி வைக்கிறோம்.