[வானொலி நிகழ்ச்சி]
To listen this programme click below link
SPB SWEET SEVENTIES-1.mp3

RADIO PROGRAMMES OF YAZH SUDHAKAR
கர்நாடக சங்கீதம் ,தமிழ்த்திரை இசை... பற்றிய ஒரு ரசிகனின் உள்ளத்தின் ஓசைகளும்... மலரும் நினைவலைகளும்..... 'யாழ் சுதாகர்' [வானொலி அறிவிப்பாளர் ]
எஸ்.எம்.சுப்பையாநாயுடு.
1.சக்கரவாகம்
வானிலே தேனிலா ஆடுதே...பாடுதே...வானம்பாடி ஆகலாமா?
மேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே...
நாமும்கொஞ்சம் ஆடலாமா?
[ படம் - 'காக்கிச் சட்டை' ]
வனிதாமணி...வனமோகினி...வந்தாடு....
கனியோ கனி...உன் ருசியோ தனி...கொண்டாடு...
[ படம் - 'விக்ரம்' ]
2.மோகனம்
வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே...
பூ முத்தம் தந்தவனே...[படம் - 'சலங்கை ஒலி']
ஏ பீ சி...நீ வாசி...
எல்லாம் என் கை ராசி...
ஸோ ஈசி...
[ படம் - ஒரு கைதியின் டயரி ' ]
3. கம்பீர நாட்டை
இன்னும் என்னை என்ன செய்யப் போகின்றாய்...
அன்பே அன்பே....
என்னைக் கண்டால் என்னென்னவோ ஆகிறாய்...
முன்பே முன்பே...
[ படம் - 'சிங்கார வேலன்' ]
4.மத்தியமாவதி
துள்ளித் துள்ளி நீ பாடம்மா சீதையம்மா...
[ படம் - 'சிப்பிக்குள் முத்து']
5. சாருகேசி ராகம்
சிறிய பறவை சிறகை விரித்துப் பறக்கிறதே...
சிறகை விரித்து நிலவை உரச நினைக்கிறதே...
உதடு உருக...அமுதம் பருக வருகவே...வருகவே...
[ படம் - 'அந்த ஒரு நிமிடம்' ]
6.' பீலு ராகம்
'முகுந்தா முகுந்தா'... [படம்-தசாவதாரம்]
7.நட பைரவி
அந்தி மழை மேகம்...
தங்க மழை தூவும் திரு நாளாம்.
எங்களுக்கும் காலம்
வந்ததென்று பாடும் பெரு நாளாம்.
[ படம்- 'நாயகன்']
8.ஆபேரி ராகம்
நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா....
நான் வரைந்த பாடல்கள் ...
நீலம் பூத்த கன்ணிலா?
வராமல் வந்த என் தேவி...
[ படம் - 'வாழ்வே மாயம்']
9.கல்யாணி ராகம்
வந்தாள் மஹா லக்ஷ்மியே...
என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே...
அடியேனின் குடி வாழ...தனம் வாழ...
குடித்தனம் புக வந்தாள் மஹா லக்ஷ்மியே...
[ படம் - 'உயர்ந்த உள்ளம்']
10.ஹம்ச நாதம்
பூ வாசம் புறப்படும் பெண்ணே...
நான் பூ வரைந்தால்...
[ படம் - 'அன்பே சிவம்']
LINK
'யாழ் சுதாகர்' குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட
கவிதைகளின் ஒலிப்பதிவுகளை....
மின்னஞ்சலில் MP3 வடிவமைப்பில்
பெற விரும்பினால்....
yazhsudhakar@gmail.com
என்ற முகவரியில் தொடர்பு கொண்டால்....
உடன் அனுப்பி வைக்கிறோம்.
3.குயிலுக்குள் ஒளிந்திருக்கும் மயில்....எஸ்.பி.பாலசுப்ரமணியம்