Saturday, February 07, 2009

டி.எம்.எஸ் பாடிய அபூர்வ இடைக்காலப் பாடல்களின் திரட்டு- பகுதி-2

காற்று மண்டலத்தைக் கற்கண்டு மண்டலமாக மாற்றும் ,
டி.எம்.எஸ்ஸின் கம்பீரக் குரலில் மலர்ந்த கந்தர்வ கீதங்கள்...2


To listen this programme click below link

டி.எம்.எஸ் பாடிய அபூர்வ இடைக்காலப் பாடல்களின் திரட்டு - பகுதி-2

[ வானொலி நிகழ்ச்சி]

1 comment:

G.Ragavan said...

அருமையான பாடல்கள். இது கேட்கத் திகட்டாத கானம்.

முன்பே வைத்த வேண்டுகோள். இத்தகைய இனிய பாடல்களைத் தருகையில் பாடலோடு தொடர்புள்ள பிற தகவல்களும் கிடைக்குமானால் மிகச் சிறப்பாக இருக்கும். குறிப்பாக திரைப்படம், இசையமைப்பாளர் போன்ற தகவல்கள்.